தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காறுகருணை, காறுக்கருணை, புளிக்கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள். (தைலவ. தைல.) The three species of karuṇai roots, viz., kāṟu-karuṇai, kāṟā-k-karuṇai, puḷi-k-karu-ṇai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +கருணை. The three species of karuṇai roots, viz.kāṟu-karuṇai, kāṟā-k-karuṇai, puḷi-k-karu-ṇai; காறுகருணை, காறாக்கருணை, புளிக்கருணை என்றமூவகைக் கருணைச்செடிகளின் கிழங்குகள். (தைலவ.தைல.)