தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டிக்கரணம் போடுதல் ; பிடிவாதங்காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டிக்கரணம்போடுதல். முக்கரணம் ... போட்டு முயன்றிடினும் (தனிப்பா. ii, 3, 5). 1. To turn a somersault;
  • பிடிவாதங் காட்டுதல். Loc. 2. To be stubborn;