தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்கள் ; பிடிவாதம் ; குட்டிக்கரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திரிகரணம். (W.) 1. The three organs.
  • குட்டிக்கரணம். (தனிப்பா. ii, 3, 5.) 2. Somersault;
  • பிடிவாதம். Loc. 3. of. முக்காரம்3. Stubbornness;

வின்சுலோ
  • ''s.'' The three classes of faculties, as திரிவிதகரணம். See கரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முக்கரணம்போடு-தல் mukkaraṇam-pōṭu-v. intr. < முக்கரணம் +. 1. To turn asomersault; குட்டிக்கரணம்போடுதல். முக்கரணம். . . போட்டு முயன்றிடினும் (தனிப்பா. ii, 3, 5).2. To be stubborn; பிடிவாதங் காட்டுதல். Loc.
  • n. < மூன்று +.1. The three organs. See திரிகரணம். (W.) 2.Somersault; குட்டிக்கரணம். (தனிப்பா. ii, 3, 5.) 3.cf. முக்காரம். Stubbornness; பிடிவாதம். Loc.