தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லி செய்யும் ஒலி ; நாவாற் கொட்டும் ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முற்கம்1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முற்கம் s. a sound with the tongue.

வின்சுலோ
  • [mukkm] ''s. [improp.]'' A kind of sound. See முற்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See முற்கம். (W.)