தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முக்கட்செல்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மூன்று கண்களையுடைய கடவுள்] சிவபிரான். (திவா.) முக்கட் பகவனடி தொழாதார்க்கின்னா (இன். நாற். 1). šiva, as having three eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மூன்று + கண் +. Šiva, as having three eyes;[மூன்று கண்களையுடைய கடவுள்] சிவபிரான்.(திவா.) முக்கட் பகவனடி தொழாதார்க்கின்னா (இன்.நாற். 1).