தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முக்கட்பகவன். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநா. 6).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மூன்று + கண் +. See முக்கட்பகவன். முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநா. 6).