தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு வகை. (திவா.) தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து (திருவாச. 7, 11). Onom. expr. signifying humming, splashing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying humming, splashing; ஒலிக்குறிப்புவகை. (திவா.) தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து (திருவாச. 7, 11).