தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு கையும் முதுகிலே கூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு கையும் முகுகிலேகூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.) (Yoga.) A pose in which a devotee's hands are joined together on his back in a praying attitude;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Yoga.) A pose in which a devotee's handsare joined together on his back in a prayingattitude; இரண்டு கையும் முதுகிலேகூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.)