தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முகூர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முகூர்த்தம். முனிவனு மதிதிமாது முகுர்த்தமொன் றவசமெய்தி (விநாயகபு. 80, 785).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முகூர்த்தம், s. a propitious hour or fixed time for solemnizing a wedding etc., சுபவேளை; 2. a division of time, 48 minutes. முகூர்த்தம் வைக்க, to fix an auspicious hour for marriage. முகூர்த்த விசேஷம், the good effect of a propitious time.

வின்சுலோ
  • [mukurttam ] --முகூர்த்தம், ''s.'' A divi sion of time, forty-eight minutes or the thirtieth part of a day and night, ஓர்கால வரையறை. W. p. 667. MUHOORTTA. 2. [''com.'' முழுத்தம்.] An auspicious hour, &c., astrologically fixed for a wedding, laying the foundation of a building, &c., சுபவேளை. முகூர்த்தத்திலேதிருமங்கிலியந்தரிக்கவேணும். The wedding badge must be tied at the auspi cious time astrologically fixed. முகூர்த்தந்தப்பிப்போயிற்றா. Is the auspicious time passed?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See முகூர்த்தம்.முனிவனு மதிதிமாது முகுர்த்தமொன் றவசமெய்தி(விநாயகபு. 80, 785).