தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கண்ணாடிப் பிரதி பிம்பம்போலப் பிறரைக் காணாத முகமுடையவன்] திருதராட்டிரன். முகுரவானனனும் வேத்து முனிவனும் ... தழுவினர் (பாரத. சம்பவ. 115). Dhrtarāṣṭra, as being sightless like the image in a mirror;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + ānana. Dhṛtarāṣṭra, as being sightlesslike the image in a mirror; [கண்ணாடிப் பிரதிபிம்பம்போலப் பிறரைக் காணாத முகமுடையவன்]திருதராட்டிரன். முகுரவானனனும் வேத்து முனிவனும் . . . தழுவினர் (பாரத. சம்பவ. 115).