தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாடி ; பெருமல்லிகை ; தளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணாடி. (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வராணா. 102). 1. Mirror;
  • See பெருமல்லிகை. (மூ. அ.) 2. Singleflowered Arabian jasmine.
  • தளிர். (சங். அக.) 3. Tender leaf;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mirror, கண்ணாடி.

வின்சுலோ
  • [mukuram] ''s.'' A mirror, reflector, &c., கண்ணாடி. W. p. 663. MUKURA. மூக்கறைக்குமுகுரங்காட்டினாற்கோபம்வரும். If you place a mirror before one with an ampu tated nose, he will be angry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukura. 1.Mirror; கண்ணாடி. (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வாரணா. 102). 2. Single-flowered Arabian jasmine. See பெருமல்லிகை.(மூ. அ.) 3. Tender leaf; தளிர். (சங். அக.)