தமிழ் - தமிழ் அகரமுதலி
    குபேரன் நவநிதிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குபேரனது நவநிதியி லொன்று. (W.) A treasure of Kubēra, one of nava-niti, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முகுந்தநிதி s. one of the nine treasures of Kubera.

வின்சுலோ
  • [mukuntam ] --முகுந்தநிதி, ''s.'' One of the nine treasures of Kuvera, குபேரனவநிதி களிலொன்று. ''(Sa. Mukunda.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukunda. Atreasure of Kubēra, one of nava-niti, q.v.;குபேரனது நவநிதியி லொன்று. (W.)