தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரும்புதல் ; தோன்றுதல் ; குவிதல் ; தோற்றுவித்தல் ; ஈனுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154). 2. To bear, bring forth;
  • குவிதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7). --tr. 3. To fold or close up, as a flower its petals; to shut, as the eyes;
  • தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.) 2. To appear;
  • அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551). 1. To bud, put forth buds;
  • தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163). 1. To display; to cause to appear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குவிதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' [''also'' முகிழ்ப்பு.] Closing or folding up of petals. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [K. muguḷ.]1. To bud, put forth buds; அரும்புதல். அருமணிமுகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் . . . பரந்த(சீவக. 551). 2. To appear; தோன்றுதல். மூவகையுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.) 3. Tofold or close up, as a flower its petals; to shut,as the eyes; குவிதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7).--tr. 1. To display; to cause to appear; தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு.163). 2. To bear, bring forth; ஈனுதல். அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154).