தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரும்பு , காய் , பூ முதலியவற்றின் காம்படி ; தேங்காய் முதலியவற்றின் மடல் ; தயிர் முதலியவற்றின் கட்டி ; இணையாவினைக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முகிழ், 1. பொன்னின் முகிழிதம் விளைத்து (குற்றா. தல. நாட்டுச். 9).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flower-bud, முகிழ்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரும்பு.

வின்சுலோ
  • [mukiẕitm] ''s.'' A flower-bud, as முகிழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முகிளிதம். Seeமுகிழ், 1. பொன்னின் முகிழிதம் விளைத்து (குற்றா.தல. நாட்டுச். 9).