தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரும்பு ; சிறிது குவிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறது குவிகை. முகிளிதங்கொண்டு வாட்கண் மொழிதரா (விநாயகபு. திருநகரப். 126). 2. Half-closing, as of flowers or of eyes;
  • . 1. See முகிழ், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukulita. 1.See முகிழ், 1. 2. Half-closing, as of flowers orof eyes; சிறிது குவிகை. முகிளிதங்கொண்டு வாட்கண் மொழிதரா (விநாயகபு. திருநகரப். 126).