தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகமூடிய மலை ; வக்கிராந்த பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வக்கிராந்தபாஷாணம். (மூ. அ.) A mineral poison;

வின்சுலோ
  • ''s.'' A mountain about the top of which the clouds float, மேகமூடிய மலை. 2. A kind of arsenic, வக்கிராந்தபாஷா ணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Amineral poison; வக்கிராந்தபாஷாணம். (மூ. அ.)