தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதன்மை. (W.) Headship, superiority, pre-eminence, precedence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (முகாண்மை), s. headship, preeminence, தலைமை.

வின்சுலோ
  • [mukāmai] ''s.'' [''sometimes'' முகாண்மை.] Headship, superiority, pre-eminence, pre cedence, தலைமை; [''ex'' முகம்.] ''(c.)'' நீ அதற்குமுகாமையாய்நிற்பாயா. Will you be the head?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. mukhaiyam.Headship, superiority, pre-eminence, precedence; முதன்மை. (W.)