தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தியோகத்தின் பொருட்டு வரியில்லாமலேனும் வரி குறைத்தேனும் கொடுக்கப்படும் மானிய கிராமம். (M. M. 506.) Village or land assigned to an individual, either rent-free or at a low quit-rent, on condition of service;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. mukhāsā.Village or land assigned to an individual, eitherrent-free or at a low quit-rent, on condition ofservice; உத்தியோகத்தின்பொருட்டு வரியில்லாமலேனும் வரி குறைத்தேனும் கொடுக்கப்படும் மானியகிராமம். (M. M. 506.)