தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முதலியோர் எழுதுந் திருமுகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை ... மன்னர்க் கெழுத (பாரத. சம்பவ. 43). Ola letter of a king or of a great person;

வின்சுலோ
  • [mukvōlai] ''s.'' A letter. முகவோலையினிதினோக்கி. Reading a letter with delight--

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முகம் +.Ola letter of a king or of a great person;அரசர் முதலியோர் எழுதும் திருமுகம். கன்னிதன்னைமுன்னர்ப் பயந்தோன் முகவோலை . . . மன்னர்க்கெழுத (பாரத. சம்பவ. 43).