தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னுரை ; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு , மாதம் , நாள் முதலியகுறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல். 2. Auspicious expression, at the commencement of an epistle, etc.;
  • முன்னுரை. (நன்.1.) Introduction, preface;
  • கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு. 1. Introductory entry of date, etc., in daily account;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. preface see under முகம்.

வின்சுலோ
  • ''s.'' Introduction. preliminary remarks, as பாயிரம்; [''ex'' உரை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Introduction, preface; முன்னுரை. (நன். 1.)
  • n. < id. +. (திவ்.திருப்பல். 1, வ்யா. பக். 34.) 1. Introductory entryof date, etc., in daily account; கணக்குப்புத்தகமுதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம்தேதி முதலிய குறிப்பு. 2. Auspicious expression,at the commencement of an epistle, etc.; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.