தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் இசைக்கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை இசைக்கருவி. தித்திசிறு முகவீணை ... மிழற்ற (குற்றா. தல. தருமசா. 54). Indian clarionet;

வின்சுலோ
  • ''s.'' A musical instrument played with the mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Indianclarionet; ஒருவகை இசைக்கருவி. தித்திசிறு முகவீணை . . . மிழற்ற (குற்றா. தல. தருமசா. 54).