தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) 1. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
  • . 2. See முகமண்டலம். தார் மார்பமு முகவிம்பமும் (தக்க யாகப். 10).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. An ancient Šaiva scripture in Sanskrit, oneof 23 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 334, உரை.) 2. Seeமுகமண்டலம். தார் மார்பமு முகவிம்பமும் (தக்கயாகப். 10).