தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயிலிடும் நறுமணப் பண்டம் ; வெற்றிலை ; முகப்பழக்கம் ; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Colloq. Face-cloth;
  • முகப் பழக்கம். (யாழ். அக.) 3. Familiarity, acquaintance;
  • வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள். (சீவக. 838, உரை). 1. Fragrant spices, of which there are five, viz., takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti;
  • வெற்றிலை. கொண்டாரின்முகவாசம் (சீவக. 1055). 2. Betel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukha-vāsa. 1. Fragrant spices, of which there arefive, viz.takkōlam, tīmpū, ilavaṅkam, karuppū-ram, cāti; வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள்.(சீவக. 838, உரை.) 2. Betel; வெற்றிலை. கொண்டாரின்முகவாசம் (சீவக. 1055). 3. Familiarity, acquaintance; முகப் பழக்கம். (யாழ். அக.)
  • n. < mukha + vāsas. Face-cloth; பிணத்தின் முகத்தை மூடும்ஆடை. Colloq.