- n.< முகம் +. (Nāṭya.) Gestures of the faceshowing various emotions, 14 in number, viz.,añcita-mukam, atō-mukam, ākampita-mukam,pirakampita-mukam, ālōlita-mukam, ulōlita-mukam, uttuvākita-mukam, cama-mukam,cauntara-mukam, tuta-mukam, vituta-mukam,parāvirutta-mukam, parivākita-mukam, tirac-cīṉa-mukam; அஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம்,துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய்முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள். (சது.)
|