தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகவுரை ; முகப்பு ; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம் ; காண்க : முகவணைக்கல் ; முகவீணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See முகவணைக்கல். நிலைகால் அருகணை முகவணை ... கட்டினதும் (கோயிலொ, 138).
  • வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம். 3. Driver's seat in front of a cart;
  • இசைக்கருவி வகை. முகவணையை வாசி (பணவிடு. 183). A kind of Indian clarionet;
  • முகவுரை. (W.) 2. Preface;
  • முகப்பு. 1. Facade; porch;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகவுரை.

வின்சுலோ
  • ''s.'' A preface, as முகவுரை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +அணை-. 1. Facade; porch; முகப்பு. 2. Preface;முகவுரை. (W.) 3. Driver's seat in front ofa cart; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம். 4. See முகவணைக்கல். நிலைகால்அருகணை முகவணை . . . கட்டினதும் (கோயிலொ.138).
  • n. Corr. of முகவீணை. A kind of Indian clarionet; இசைக்கருவிவகை. முகவணையை வாசி (பணவிடு. 183).