தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கின் தலையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை. நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய (திவிளை. மாயப்பசு. 15). An ornament worn on the forehead of an animal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Anornament worn on the forehead of an animal;விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை.நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய(திருவிளை. மாயப்பசு. 15).