தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரறிவு ; தலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமை. முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன் (கந்தபு. கயமுகனுற். 49). 2. Chieftaincy, lordship;
  • பேரறிவு. (பிங்.) முகரிமைசா னற்றவர் (சேதுபு. பலதீ. 30). 1. Wisdom, knowledge of divine things;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. great knowledge; 2. knowledge of divine things.

வின்சுலோ
  • [mukarimai] ''s.'' Great knowledge, பேர றிவு. (சது.) 2. Knowledge of divine things, திவ்வியஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முகரி. cf.முகமை. 1. Wisdom, knowledge of divinethings; பேரறிவு. (பிங்.) முகரிமைசா னற்றவர்(சேதுபு. பலதீ. 30). 2. Chieftaincy, lordship;தலைமை. முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன்(கந்தபு. கயமுகனுற். 49).