தமிழ் - தமிழ் அகரமுதலி
    மல்லிகைப்பூ ; தாழைமரம் ; ஆரவாரஞ்செய்வோன் ; முன்புறம் ; தொடக்கம் ; தலைமை ; மூக்கின் அடி ; ஓர் ஆறு ; காண்க : மூரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்கினடி. 2. Bottom of the nose;
  • . See மூரி. (யாழ் அக.)
  • . 1. See முகனை, 1, 2, 3.
  • . See முகலி.
  • மல்லிகைப்பூ. (W.) 1. Jasmine flower;
  • See தாழை, 1. (மலை.) 2. Fragrant screw-pine.
  • ஆரவாரஞ் செய்வோன். பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் (தேவா. 719, 9). One who makes noise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) jasmine flower, மல் லிகைப்பூ.

வின்சுலோ
  • [mukri] ''s. [Hind.]'' Jasmine flower, மல்லிகைப்பூ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. முகர்-. 1. [T.mogali.] 1. Jasmine flower; மல்லிகைப்பூ. (W.)2. Fragrant screw-pine. See தாழை, 1. (மலை.)
  • n. < mukhara. One whomakes noise; ஆரவாரஞ் செய்வோன். பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் (தேவா. 719, 9).
  • n. < முகம். (யாழ். அக.) 1.See முகனை, 1, 2, 3. 2. Bottom of the nose;மூக்கினடி.
  • n. See மூரி. (யாழ். அக.)
  • n. cf. svarṇa-mukhī. Seeமுகலி.