தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தை முகம் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்தை முகம் பார்த்தல். மதுரைநகர் நின்ற மாயவினப்புரவி முகமுகம்பார்த்து (திருவாலவா. 29, 1). To look one another in face;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. + id. +. To look one another inthe face; முகத்தை முகம் பார்த்தல். மதுரைநகர்நின்ற மாயவினப்புரவி முகமுகம்பார்த்து (திருவாலவா.29, 1).