தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தில் தோன்றும் சினைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்தில்தோன்றும் சினைபு. (W.) Pimple on the face;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகக்குரு.

வின்சுலோ
  • ''s.'' A pimple on the face.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pimple on the face; முகத்தில்தோன்றும் சினைப்பு. (W.)