தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்புறம் ; தலைமை ; தொடக்கம் ; முன்கோபம் ; பொழுது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்புறம். 1. Forepart, front;
  • தொடக்கம். 2. Beginning; introduction;
  • தலைமை. அவன் முகனை பண்ணுகிறேன்.(W.) 3. Headship, leadership;
  • தட்சணம். நான் வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (W.) 4. Instant-aneousness;
  • முன்கோபம். ஏன் இவ்வளவு முகனை உனக்கு? Loc. 5. Irritability, irascibility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • com. மோனை, s. beginning, the fore part, front-corner, முதல். முகனைக்காரன், a manager, a headman, a superintendent. எகனை முகனை, cause and result (coll.) முகனை முடிவு, beginning and end.

வின்சுலோ
  • [mukṉai] ''s.'' Beginning, introduction, exordium, the fore-part, front-corner, முதல்; [''ex'' முகம், first ''et Sa. Na, giving.]'' ''Compare'' மோனை. நான்வந்தமுகனையிலேஅவன்போய்விட்டான். He went away about the time I arrived.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Forepart,front; முன்புறம். 2. Beginning; introduction;தொடக்கம். 3. Headship, leadership; தலைமை.அவன் முகனை பண்ணுகிறான். (W.) 4. Instantaneousness; தட்சணம். நான் வந்த முகனையிலே
    -- 3230 --
    அவன் போய்விட்டான். (W.) 5. Irritability,irascibility; முன்கோபம். ஏன் இவ்வளவு முகனைஉனக்கு? Loc.