தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகவாட்டந் தவிர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகவாட்டந் தவிர்த்தல். இருந்து முகந்திருத்தி (தனிப்பா. i, 94, 11). To compose one's countenance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. To compose one's countenance; முகவாட்டந் தவிர்த்தல். இருந்து முகந்திருத்தி (தனிப்பா.i, 94, 11).