தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்தையும் மூக்கில் ஓடுஞ் சரத்தையும் பார்த்து நோயின்தன்மை கூறும் நூல். (தஞ். சர. iii, 191.) A treatise on the diagnosis of diseases by an examination of the face and of the breath of the nostrils;
  • . See முகக்குறி. (W.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முகரூபு.

வின்சுலோ
  • ''s.'' Appearance of the face, a symptom revealed by the countenance, முகக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeமுகக்குறி. (W.)
  • n. < id. +. A treatiseon the diagnosis of diseases by an examinationof the face and of the breath of the nostrils;முகத்தையும் மூக்கில் ஓடுஞ் சரத்தையும் பார்த்துநோயின்தன்மை கூறும் நூல். (தஞ். சர. iii, 191.)