தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொள்ளுதல் ; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல் ; காண்க : முகத்தலளவு(வை) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொள்ளுதல். கனையிருள் வானங் கடன்முகந்து (கலித். 145). 1. To draw, as water; to bale;
  • நெல் நீர் முதலியன அளத்தல். முகத்தலளவை. 2. To measure, as grain or liquid;
  • முக்கால் நுகருதல். Colloq. To smell;
  • தாங்கியெடுத்தல். முகந்துயிர் மூழ்கப்புல்லி (கம்பரா. கும்பகர்ண. 129). 4. To lift, take up;
  • விரும்புதல். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் (நல்வழி. 24). 5. cf. உக-. To desire, like;
  • நிரம்பப்பெறுதல். முகந்ததனர் திருவருள் (கம்பரா. எழுச்சி. 2.). 3. To obtain in full measure;
  • . See முகத்தலளவை.

வின்சுலோ
  • ''v. noun.'' Drawing water, &c., மொள்ளல்; or baling, நொள்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. tr. [K. moge.]1. To draw, as water; to bale; மொள்ளுதல்.கனையிருள் வானங் கடன்முகத்து (கலித். 145). 2.To measure, as grain or liquid; நெல் நீர்முதலியன அளத்தல். முகத்தலளவை. 3. Toobtain in full measure; நிரம்பப்பெறுதல். முகந்தனர் திருவருள் (கம்பரா. எழுச்சி. 2). 4. To lift,take up; தாங்கியெடுத்தல். முகந்துயிர் மூழ்கப்புல்லி(கம்பரா. கும்பகர்ண. 129). 5. cf. உக-. To desire,like; விரும்புதல். மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் (நல்வழி, 24).
  • 12 v. tr. < மோ-. Tosmell; மூக்கால் நுகருதல். Colloq.
  • n. < முக-. See முகத்தலளவை.