தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோக்குதல் ; தோன்றுதல் ; முன்னாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) --intr. 1.To face; to look toward;
  • தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக் 35, 49). 2.To appear;
  • முன்னாதல். தோற்றினாண் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 3. To be first;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. To face; to look toward; நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408)--intr. 1.To appear; தோன்றுதல். முகஞ்செய் காரிகை(பெருங். உஞ்சைக். 35, 49). 2. To be first; முன்னாதல். தோற்றினாண் முகஞ்செய் கோலம் (சீவக. 675).