தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகக்குறி ; காண்க : முகச்சாயல் ; கண்டுங்காணாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகக்குறிப்பு. 2. Indication of the face;
  • . 1. See முகச்சாயல்.
  • கண்டுங் காணாமை. (W.) 3. Slight notice, pretended half notice; winking;

வின்சுலோ
  • ''s.'' A winking or slight notice. a pretended half notice, கண்டுங் காணாமை. 2. As முகச்சாயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See முகச்சாயல். 2. Indication of the face;முகக்குறிப்பு. 3. Slight notice, pretended halfnotice; winking; கண்டுங் காணாமை. (W.)