தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தளவில் செய்துகொள்ளும் சவரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்தளவிற் செய்துகொள்ளும் சவரம். Mod. Shaving of the face alone without shaving the head;

வின்சுலோ
  • --முகச்சௌரம்--முக வேலை, ''s.'' Shaving the face.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Shaving of the face alone without shaving thehead; முகத்தளவிற் செய்துகொள்ளும் சவரம். Mod.