தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்முகங் காட்டுதல் ; காட்சி கொடுத்தல் ; செவிசாய்த்தல் ; செல்லங்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லங் கொடுத்தல். பிள்ளைக்கு முகங்கொடுக்காதே. (W.) 4. To fondle, treat with indulgence;
  • இன்முகங்காட்டுதல். ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு, 4, 7, 9). 1. To show a kindly face;
  • . 2. See முகங்காட்டு-, 1. இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம் (திவ். பெரியதி. 5, 1, ப்ர.).
  • செவிசாய்த்தல். (W.) 3. To grant a kind hearing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசைதல்.

வின்சுலோ
  • . Granting a kind hearing. 2. Fondling or treating with great indulgence, பட்சங்காட்டல். பிள்ளைக்குமுகங்கொடாதே. Indulge not a child.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To show a kindly face; இன்முகங்காட்டுதல். ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு, 4, 7, 9). 2. See முகங்காட்டு-, 1. இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம்(திவ். பெரியதி. 5, 1, ப்ர.). 3. To grant a kindhearing; செவிசாய்த்தல். (W.) 4. To fondle,treat with indulgence; செல்லங் கொடுத்தல்.பிள்ளைக்கு முகங்கொடுக்காதே. (W.)