தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளந்து கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளந்து கொள்ளுதல். கண்ணுக்கு முகக்கொள்ள வொண்ணாத போக்யதை யுடையவன் (ஈடு, 5, 8, 7). To take in; to comprehend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< முக- +. To take in; to comprehend; அளந்துகொள்ளுதல். கண்ணுக்கு முகக்கொள்ள வொண்ணாதபோக்யதை யுடையவன் (ஈடு, 5, 8, 7).