தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளிவாய்ப் பிசாசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளிவாய்ப்பேய். முடைக்கொள்ளு முதிர வூன்செம் முகக்கொள்ளி கொண்டு நேடி (இரகு. குசனயோ.22). Will-o'-the-wisp, ignis fatuus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முகம்+. Will-o'-the-wispignis fatuus; கொள்ளிவாய்ப்பேய். முடைக்கொள்ளு முதிர வூன்செம் முகக்கொள்ளி கொண்டு நேடி (இரகு. குசனயோ. 22).