தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தில் தோன்றும் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகத்திற் றோன்றுங் குறிப்பு. Facial expression, indication of the face;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூகச்சாடை.

வின்சுலோ
  • ''s.'' Indications from the face.
  • --முகக்குறிப்பு, ''s. [in medi.]'' A symptom expressed by the counte nance. See குறி. 2. See குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Facialexpression, indication of the face; முகத்திற்றோன்றுங் குறிப்பு.