தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+உ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The Compound of ம் and உ.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • numeral adj. used in comb. (from மூன்று or மூ) three, திரி. முக்கண்ணன், முக்கணன், the threeeyed Siva. முக்கனி, the three special fruits (mango, plantain and jack). முக்காணி, a fraction, 3/8. முக்காலி, a three-footed stool a tripod. முக்காலும், three times, thrice. முக்கால், three-fourths (3/4). முக்குடுமி, a trident, சூலம்; 2. a triple lock of hair. முக்கோணம், a triangle. முச்சந்தி, the three periods of the day; 2. the meeting of three roads. முச்சிரம், a trident, சூலம். முச்சுழி, the three-cured ண். முத்தமிழ், the three different kinds of Tamil, இயல், இசை & நாடகம். முத்தமிழுரியோன், Agastya; 2. Bhairava. முத்தரையர், wealthy persons (நாலடி). முத்தீ, the three household fires. முந்நீர், the sea as containing three different kinds of water, viz: rain, river-water and that of the abyss, and as having three different qualities, viz: to produce, to preserve and to destroy. முந்நூல், the sacred thread of a Brahmin; 2. the three kinds of sacred learning. முந்நூறு, three-hundred. முப்பது, thirty. முப்பழம், see முக்கனி. முப்பழமும் சோறும் போட, to serve up rice and the three best fruits. முப்பாட்டன், (fem. முப்பாட்டி) grandfather's grand-father. முப்பால், the three genders; 2. three kinds of subjects, அறத்துப்பால் பொருட்பால் & காமத்துப்பால். முப்புரிநூல், a three-fold cord, பூணூல். முப்பொருள், Trimurthy (Brahma, Vishnu and Siva).

வின்சுலோ
  • [mu ] . A syllabic letter, compounded of ம் and உ.
  • [mu] ''num. adj.'' [''contrac. of'' மு ''or'' மூன்று.] Three, third--used in combination. Most of the compounds may be referred to திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ம் and உ.