தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காப்பாற்றப்படுதல். --tr. 3. To be cured, as of a disease; to be rescued, redeemed, liberated;
  • இல்லையாதல். பேதைமை மீளச் செய்கை மீளும் (மணி.30, 119). 2. To disappear, vanish;
  • திரும்புதல். போகத்து மன்னியும் மீள்வர்கள் (திவ்.திருவாய்.4, 1, 8); 1.To return;
  • கடத்தல். (பிங்) To pass beyond;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. intr. 1. Toreturn; திரும்புதல். போகத்து மன்னியும் மீள்வர்கள்(திவ். திருவாய். 4, 1, 8). 2. To disappear, vanish;இல்லையாதல். பேதைமை மீளச் செய்கை மீளும்(மணி. 30, 119). 3. To be cured, as of a disease;to be rescued, redeemed, liberated; காப்பாற்றப்படுதல்.--tr. To pass beyond; கடத்தல். (பிங்.)