தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரம் ; வலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரம். வன்படை . . . மீளிமைக் கடையாளமா (திருவானைக். நகரப். 35.) 2. Heroism; valour;
  • வளிமை . அடக்க முடையவன் மீளிமை (இன். நாற். 40). 1. Strength, prowess;

வின்சுலோ
  • ''s.'' Valor, a heroic appearance; vaunting, வீரத்தன்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மீளி. 1. Strength,prowess; வலிமை. அடக்க முடையவன் மீளிமை(இன். நாற். 40). 2. Heroism; valour; வீரம். வன்படை . . . மீளிமைக் கடையாளமா (திருவானைக்.நகரப். 35).