தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுபடியும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுபடியும். உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந்தேவரை (திருவேங்கடக்கலம்.11) Again ;

வின்சுலோ
  • --மீளவும்--மீண்டும், ''adv.'' Again, furthermore, மறுபடியும்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < மீள்-. Again; மறுபடியும்.உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந்தேவரை (திருவேங்கடக்கலம். 11).