தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணை முதலியன கடத்தல் ; மேற்போதல் ; அதிகாரஞ்செய்தல் ; மிகுதல் ; எஞ்சியிருத்தல் ; பெரியதாய் வளர்தல் ; செருக்கடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணை முதலியன கடத்தல்; Colloq. 1. To break, as a law; to violate, infringe, as a right ;
  • மேற்போதல். (நாமதீப.763) 2. To go beyond, exceed;
  • அதிகாரஞ் செய்தல். 3. To domineer;
  • செருக்கடைதல் 4. To be haughty;
  • மிகுதல். மீறுகாத லளிக்கும் (திருப்பு.923). 2. To be great;
  • பெரிதாய் வளர்தல். Loc. 3. To grow lofty, as a tree; to grow stout, as a person;
  • எஞ்சியிருத்தல். (W.) 1. To be in excess; to remain over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. miṟu.] tr. 1. Tobreak, as a law; to violate, infringe, as a right;ஆணை முதலியன கடத்தல். Colloq. 2. To gobeyond, exceed; மேற்போதல். (நாமதீப. 763.) 3.To domineer; அதிகாரஞ் செய்தல்.--intr. 1. Tobe in excess; to remain over; எஞ்சியிருத்தல். (W.)2. To be great; மிகுதல். மீறுகாத லளிக்கும் (திருப்பு.923). 3. To grow lofty, as a tree; to growstout, as a person; பெரிதாய் வளர்தல். Loc. 4.To be haughty; செருக்கடைதல். Loc.