தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதப்பொருள் அறிவிக்கும் நூல் ; பூர்வமீமாஞ்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூர்வ மீமாஞ்சை. புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீ மாஞ்சையும் (மச்சபு.பிரமமு.4); 1. A system of Hindu philosophy ;
  • பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்ற இருபிரிவினையுடையதாய் வேதவேதாந்தப்பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம் 2. The twin systems of Pūrva Mīmāmsā and Uttara Mīmāmsā, being the means of understanding the Veda and the Vēdānta ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a philosophical system.

வின்சுலோ
  • [mīmāñcai] ''s.'' One of the six religi ous systems. See சமயம். 2. A philosophi cal system including the பூர்வமீமாஞ்சை, and உத்தரமீமாஞ்சை. See சாஸ்திரம் W. p. 662. MEEMAMSA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mīmāṃsā. 1.A system of Hindu Philosophy. See பூர்வமீமாஞ்சை. புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீமாஞ்சையும் (மச்சபு. பிரமமு. 4). 2. The twin systemsof Pūrva Mīmāṃsā and Uttara Mīmāṃsā, beingthe means of understanding the Vēda and theVēdānta; பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்றஇருபிரிவினையுடையதாய் வேதவேதாந்தப்பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம்.