தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; மேன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (புறநா. 104, உரை). 1. Abundance;
  • மேன்மை. மீப்பில்லோரை (முது. காஞ். 22). 2. Excellence, greatness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Abundance;மிகுதி. (புறநா. 104, உரை.) 2. Excellence, greatness; மேன்மை. மீப்பில்லோரை (முது. காஞ். 22).