தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்முட்டை ; மீனின் கொழுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்முட்டை. சிறுமீன் சினையினு நுண்ணிதே யாயினும் (நறுக்.) 1. Fishspawn, roe-corn;
  • மீனின் கொழுப்பு. (யாழ். அக.) 2. Fat from fish ;

வின்சுலோ
  • ''s.'' Fish-spawn.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fish-spawn, roe-corn; மீன்முட்டை. சிறுமீன் சினையினுநுண்ணிதே யாயினும் (நறுந்.). 2. Fat from fish;மீனின் கொழுப்பு. (யாழ். அக.)