தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்விற்போன் ; செம்படவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்விற்போன். 1. Fish-monger;
  • செம்படவன். (W.) 2. Man of the fisherman caste ;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' மீன்காரி.] One who sells fish. 2. A man of the fisher caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[K. mīnugārā.] 1. Fish-monger; மீன்விற்போன். 2. Man of the fisherman caste; செம்படவன். (W.)